திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:40 IST)

விஜய் சேதுபதி உடன் நடிக்கவுள்ள தனுஷ் பட நடிகை !

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் சிறந்த பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில்,   இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிகை ரஜிய அவிஜயன் நடிக்கவுள்ளார். இஅவர் மலையாள நடிகை ஆவார்.

இவர் கர்ணன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.