புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

பிக்பாஸ் பிரபலத்தின் நீச்சலுடை ஹாட் புகைப்படம்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக வைஷ்ணவி, பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மற்றவர் மீது குறைசொல்லி, கோள் சொல்லி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் நிகழ்ச்சியின்போது இவர் நாகரீகமாக உடை அணிந்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீச்சலுடை புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்திற்கு நல்ல கமெண்ட்டுக்களும், ஒருசில கேவலமான கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகிறது என்பதும் குக்றிப்பிடத்தக்கது.