1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (15:52 IST)

எல்லாத்துக்கும் காரணம் மும்தாஜ்: நாரதர் வேலையை மீண்டும் துவங்கிய வைஷ்ணவி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், மகத்திற்கும் பாலாஜியிக்கும் சண்டை நடக்கும் காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், தலைவி பதவியில் இருந்து ரம்யாவை பிக்பாஸ் நீக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், வைஷ்ணவி, டேனி எந்த டீம்ல இருக்குறானோ அந்த டீம்ல உள்ளவங்க பயங்ரமா சண்டை போடுறாங்க என மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூறுகிறார். மேலும், எல்லாத்துக்கும் மும்தாஜ் தான் காரணம் என கூறுகிறார்.