வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:33 IST)

புதிய நண்பனுடன் ஜூலி வைரலாகும் புகைப்படம்

சமூக போராளியாக களம் இறங்கிய ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.


 
கடந்த சில மாதங்களாக இவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் ஜுலி புதிய புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் எனது நண்பன் ராஜ்தீபரன் உடன் 2018ம் ஆண்டு இதே நாளில்  இதே இடத்தில் இதே நேரத்தில் இருந்த புகைப்படம், இப்போது 2019ம் ஆண்டு இப்போது அதே இடத்தில், அதே நாள், அதே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டு உள்ளார்.
 
எழில் துரை இயக்கும் புதிக இருவரும் நடிக்க உள்ளனர். இதற்கிடையில் பழைய நண்பன் மார்க் கம்ரன் எங்கே? இவருதான் புது நண்பனா, என கேள்வி எழுப்பி உள்ளனர்.