தனுஷை சந்திக்க அமெரிக்கா சென்ற இயக்குனர்! ஏன் தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிக்க உருவாக உள்ள புதிய படத்துக்கான கலந்துரையாடலுக்கு பாலாஜி மோகன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
நடிகர் தனுஷ் அமெரிக்காவில் க்ரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் அவர் இந்தியா திரும்பிவிடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் கதை எழுதியுள்ள ஒரு படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பாலாஜி மோகன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.