திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (17:09 IST)

வெள்ளை கலர் Dress'ல வேற லெவல் அழகு - ஏஞ்சல் லுக்கில் அனிகா!

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
 
கேரளாவில் பிறந்து வளர்ந்த குழந்தை நட்சத்திரமான அனிகா அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் வரின் மகளாக நடித்து அறிமுகமானார். 
 
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். 
 
பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்ட அனிகா தற்போது ஹீரோயினாக கிளாமர் காட்சிகளில் தாராளமாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான வெள்ளை நிற உடையில் கியூட்டான ஏஞ்சல் போன்று போஸ் கொடுத்து வசீகரித்துள்ளார்.