திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 25 மே 2023 (15:37 IST)

திரிஷாவின் கையை பிடித்து இழுத்து சென்று அமீர் செய்த வேலை - வீடியோவை கொஞ்சம் பாருங்க!

நடன கலைஞரான அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்துக்கொண்ட வெகு சீக்கிரத்தில் மற்ற போட்டியாளர்களை விட பெருமளவில் பிரபலமாகினார். அதற்கு முக்கிய காரணம் பாவினி என்றே கூறலாம். 
 
ஆம், அமீர் பாவினியை பிக்பாஸில் பார்த்ததில் இருந்தே அதிகமாக காதலித்து வந்தார். அதை வெளிப்படையாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் இவரது காதல் தொடர்ந்தது. பின்னர் பாவினியும் ஏற்றுக்கொண்டு இருவரும் காதலித்து சூப்பர் கியூட் ஜோடியாக வளம் வந்துகொண்டிருக்கிறார்கள். 
 
இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் விருது விழா ஒன்றில் அமீர் திரிஷாவின் கையை பிடித்து இழுத்துச்சென்று ரொமான்டிக் நடனமாடி அவரை flirt செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.