வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:29 IST)

காதலருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாலத்தீவுகள் தங்களது சுற்றுலா வருவாயை அதிகரிக்க பல்வேறு பிரபலங்களை அழைத்து அதன் மூலம் விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பலரும் அங்கு சென்று தங்கள் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டின் தற்போதைய காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் மாலத்தீவுகளுக்கு பறந்துள்ளனர்.