திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (19:22 IST)

சரக்கடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட ஓவியா... குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரக்கு அடிக்கும் புகைப்படத்தை பதிவு செய்து குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் நடிகைகளின் ஒருவர் ஓவியா என்பதும் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்தது.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் பிரபலமானார் என்பதும் இவருக்கு தான் முதல் முதலில் ஓவியா ஆர்மி என்ற என்ற ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு பல நடிகைகளுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஓவியா சற்று முன் சரக்கடிக்கும் புகைப்படத்தை பதிவு செய்து குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறியதை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது.

Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oviya (@happyovi)