திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 31 மே 2023 (20:16 IST)

விஜய் டிவி தீனாவுக்கு விரைவில் திருமணம் - பெண் யார் தெரியுமா?

விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேமஸ் அனைவர் விஜய் டிவி தீனா. குறிப்பாக இவர் தொலைபேசி அழைப்புகளுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வந்தனர். 
 
அதையடுத்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
அண்மையில் கூட பெரிய நடிகர்களுக்கு ஈடாக தீனா தன்னுடைய சொந்த ஊரில் கனவு வீட்டைக் கட்டி குடியேறினார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்நிலையில் தீனாணாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இதுகுறித்து பதிலளித்த அவர், 
 
அந்த பெண் ஒரு கிராஃபிக் டிசைனர். எங்கள் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ். இனி தான் நாங்கள் காதலிக்க ஆரம்பிக்கணும் என்று கூறினார்.