திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (18:45 IST)

கருப்பு கௌனில் கவர்ந்திழுக்கும் பிரணிதா சுபாஷ் - ஸ்டன்னிங் போட்டோஸ்!

பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறார். சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
 
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் பிரணிதா அவ்வப்போது கவர்ச்சியை கையில் எடுத்து இஷ்டத்துக்கு கிளாமர் காட்டி போஸ் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது  கருப்பு நிறத்தில் லாங் கௌன் அணிந்து செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.