1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:52 IST)

தேசிய விருது வாங்கினார் ஏ.ஆர் ரகுமான்

காற்று வெளியிடை திரைப்படத்திற்காக இசையைமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு தேசிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.
 
65-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக டூலெட் தேர்வு செய்யப்பட்டது. அதேபோல் மலையாளத்தில் சிறந்த படமாக த்ரிக்‌சாக்‌ஷியும் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், டேக் ஆப்' என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பார்வதி மேனனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
 
இந்த வரிசையில் ஏ.ஆர் ரகுமான் காற்று வெளியிடை திரைப்படத்திற்காக  சிறந்த இசையைமைப்பாளர் விருதும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தின் பின்னனி இசைக்காக மற்றோரு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.