திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (20:56 IST)

9 years of பில்லா ..அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பில்லா. கடந்த 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக் தான் பில்லா.

இப்படத்தில் அஜித்குமார், நயன் தாரா, நமீதா, பிரபு போன்றோர் நடித்திருந்தனர். இயக்குநர் விஷ்ணுவரதன் இப்படத்தை இயக்கினார். பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆவதால் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா படத்தின் இரண்டாம் பாகம் 2012 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.