Daily Horoscope
✕

நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

Written By Papiksha Joseph
Updated: வெள்ளி, 2 ஜூலை 2021 (07:39 IST)
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

ரூ.1300 கோடி வசூலை தாண்டிய ராமயணா! - 11 நாள் வசூல் அப்டேட்...

வசூல் வேட்டையில் புதிய வரலாறு படைக்கும் ராமாயணா

டேர் டெவில் படத்தில் வில்லனாக சிவரஜ்குமார் - வேறலெவல் அப்டேட்

இன்றும் வசூலில் முதலிடம் அமீர்கானின் ‘தங்கல்’ தான்.. ராமாயணம் முறியடிக்குமா?

என் வீட்டிலும் பேய்!.. பொம்மை அதுவா நடந்து!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments