Daily Horoscope
✕

ஜிவி பிரகாஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை ஃபர்ஸ்ட்லுக்

Written By siva
Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (12:09 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஏற்கனவே சுமார் 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது
 
எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திரைப்படத்திற்கு ’வணக்கம்டா மாப்ள’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜிவி பிரகாஷ் ஜோடியாக அம்ரிதா ஐயர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகனாக நடிக்கும்  ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
ஜிவி பிரகாஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை ஃபர்ஸ்ட்லுக்

எல்லாம் காட்டு

இதெல்லாம் ஒரு Rola-ஆ?... இதுக்கு ஆறு மாசமா?.. ஓம் பட விழாவில் மம்முட்டி கலகல...

கல்யாணத்துக்கு போன கையோடு ஒரு போட்டோஷூட் - திரிஷா வெளியிட்ட போட்டோஸ்...

கமல் பிறந்தநாள்.. வெளியான சண்டியர் புது போஸ்டர்.. செம மாஸ்!...

கையில் கோடாரி!.. சாய் அபயங்கரையெல்லாம் அரெஸ்ட் பண்ண மாட்டிங்களா? - புளூசட்டமாறன் கேள்வி..

சூர்யாவுக்கு அடுத்த ஹிட்!.. சீன் திரைப்பட முதல் நாள் வசூல் அப்டேட்...

அடுத்த கட்டுரையில்
Show comments