நான் செய்த மிகப்பெரிய தவறு - பார்த்திபன் குறித்து வருத்தப்பட்ட நடிகை சீதா!

புதன், 10 மே 2023 (10:28 IST)
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா. 
 
இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். 
 
ஆனால், நீ போனது போனபடியே இருக்கட்டும் என கூறி பார்த்திபன் அவருடன் சேர்ந்து வாழவே இல்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பார்த்திபன் என்னை கட்டாயப்படுத்தியதால் தான் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என என வருத்தமாக சீதா பேசியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

ஜனநாயகனுடன் மோதுகிறாரா சூர்யா?!. விஜய் ஃபேன்ஸ் வச்சு செய்வாங்களே!..

அங்கதான் ஸ்டார்ட் ஆச்சி!.. முதல்வர் விஜய்க்கு இயக்குனர் விஜய் கொடுத்த பரிசு..

13 இடங்களில் கட்!.. ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வந்தாச்சி!.. ரீலீஸ் தேதி இதுவா?..

பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம்!.. பிளாஸ்ட் மொத்த வசூல் அப்டேட்!..

வேணாம்னு இருந்தேன்.. உங்களுக்காக எதையும் செய்வேன்!.. ரவி மோகன் உருக்கம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments