வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 மே 2017 (15:05 IST)

மைதானத்துக்கு வந்து போட்டியை வேடிக்கை பார்க்க சச்சின் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி சொந்த மண்ணில் விளயாடும் போது சச்சின் தவறாமல் வந்துவிடுவார். ஆனால், அங்கு வருவதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று தெரியுமா?


 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் நாளை ஐதராபாத்தில் நடக்கும் பைனலில் மும்பை அணி, புனே அணியை எதிர்கொள்கிறது. 
 
இதில் பங்கேற்கும் எட்டு அணிகளில், அதிகபட்சமாக டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் ரூ.4.5 கோடி சம்பளமாக வாங்குகிறார். 
 
ஆனால், மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் வீரர்களுடன் அதிக நேரம் கூட செலவிடாத சச்சின் டிராவிட்டை விட அதிக சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.