1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

206 இலக்கை 19 ஓவர்களில் முடித்த பஞ்சாப்: மும்பை அதிர்ச்சி தோல்வி

206 இலக்கை 19 ஓவர்களில் முடித்த பஞ்சாப்: மும்பை அதிர்ச்சி தோல்வி
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 206 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 49 ஓவர்களில் 208 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி கேப்டன் டூபிளஸ்சிஸ் அடித்த 88 ரன்கள் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தது
 
ஆனால் 206 என்ற இலக்கை மிக லாவகமாக தட்டி தூக்கியது பஞ்சாப் அணி. அந்த அணியில் ஷிகர் தவான், ராஜபக்சே, ஷாருக்கான், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் அபாரமாக ஆடியதால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.