செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (16:57 IST)

க்ருணாள் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய வீர்ர் குருனாள் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குருனாள் பாண்ட்யா கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி வரும் அவர் இன்று தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது டி 20 போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.