திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (14:23 IST)

எதுக்காக மெதுவா பந்து வீசுனீங்க? – இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு புள்ளிகள் குறைப்பு!

டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு புள்ளிகளை குறைத்துள்ளது ஐசிசி.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஆட்ட முடிவு ட்ரா ஆனது. இந்த போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே மெதுவாக பந்து வீசியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனால் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசை புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டுள்ளது.