செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (15:14 IST)

4 சதங்களுடன் 657 ரன்கள் குவித்த இங்கிலாந்து: பதிலடி தருமா பாகிஸ்தான்?

england cricket
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது நாளான நேற்று இங்கிலாந்து அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 657 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி சற்று முன் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 25 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 574 ரன்கள் பின்தங்கி உள்ள பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran