இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.