திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (11:12 IST)

இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்த பவானி தேவி!

தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள் சண்டை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வியுற்று வெளியேறியுள்ளார். பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார்.