வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:47 IST)

பரபரப்பான ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: முடிவு என்ன?

ashes australia
ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!
பரபரப்பான ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: முடிவு என்ன?
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது 
 
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. 
 
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 255 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் 106 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது 
 
இதனை அடுத்து இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  உஸ்மான் காவாஜா அபார பேட்டிங் செய்ததை அடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டேவிட் வார்னர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edted by Siva