ராஜஸ்தானுக்கு 158 இலக்கு கொடுத்த பெங்களூரு
இன்று நடைபெற்று வரும் 2வது பிளே ஆப் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது
பெங்களூர் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பெங்களூரு அணியின் ரஜத் படித்தார் 58 ரன்கள் எடுத்துள்ளார்
இந்த நிலையில் 158 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி விளையாட உள்ள நிலையில் இந்த போட்டியின் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்