திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (22:02 IST)

லக்னோவுக்கு 208 ரன்கள் இலக்கு கொடுத்த பெங்களூரு

lucknow vs bangalore eliminator
இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்,
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அபாரமாக விளையாடிய 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது ரஜெத் படித்தார் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்துள்ளார்
 
 இதனை அடுத்து லக்னோ அணி 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்