பட்சிகளின் முதன்மை என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்). பட்சிகளின் மிகவும் முதனமை என்றால் அது மயில் வலிமை குறைந்தது. பஞ்சபட்சி பற்றி சித்தர்களில் போகர், அகத்தியர், இராமதேவர், உரோமரிஷி, போன்றோர் நூல்கள் எழுதியுள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பட்சி உண்டு. வல்லூறு: அஷ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ...