Daily Horoscope
✕

எந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்...!

Updated: சனி, 25 ஆகஸ்ட் 2018 (15:39 IST)
 
* பட்டு நூல் திரி - எல்லாவித சுபங்களும்
 
* ஆமணக்கு எண்ணெய் தீபம் - அனைத்து செல்வம்
 
* தேங்காய் எண்ணெய் இலுப்பண்ணெய் தீபம் - தேக ஆரோக்கியம், செல்வம்
 
* நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அகலும்
 
* தாமரை நூல் தீபம் - லக்ஷ்மி கடாக்ஷம்
 
* நெய் தீபம் - சகல சௌபாக்யம்
 
* வெண்கல விளக்கு - பாவம் அகலும்
 
* அகல் விளக்கு - சக்தி பெருகும்.
 
தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதகூடாது. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும், குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதினால்  வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments