Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரியங்களை நிறைவேற்றும் நந்தீசர் மூல மந்திரம்...!

Written By Sasikala
Updated: சனி, 16 நவம்பர் 2019 (15:48 IST)
சித்த ஸ்வாமியே போற்றி
 
சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48  தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள்,  கஷ்டங்கள் அனைத்தும் தீரும். 
 
சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை  துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments