ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது அவரது ராசியும் நட்சத்திரமும் தான். அவற்றில் 27 நட்சத்திரகாரர்கள் வழிபட உகந்த சிவன் ரூபங்கள் என்னவென்பதை பார்ப்போம். 1. அசுவனி: கேது, கோமாதாவுடன் கூடிய சிவன். 2. பரணி: சுக்கிரன், சக்தியுடன் கூடிய சிவன். 3. கார்த்திகை: சூரியன், சிவன் தனியாக. 4. ரோகிணி: சந்திரன், பிறை சூடியப் பெருமான். 5. மிருகசீரிஷம்: செவ்வாய்,...