எவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார் ஆசைகளிலிருந்து விடுபட்டு, நிலையற்ற பொருட்கள்மீது உரிமை கொண்டாடாது, அமைதி அடைகிறானோ, அவனே பிரம்மமாகத் தகுவான். * மனிதன் தன் நினைவுகளால் ஆனவன்; அவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான் * உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது, அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது! * மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட. ...