வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்கத்தின் கொள்கைகள்: வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். 1. கடவுள் ஒருவரே. 2. அவரை ஜோதி வடிவில் உண்மை அன்பால் வழிபாட வேண்டும். 3. சிறு...