Daily Horoscope
✕

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது? வெளியான தகவல்

Written By Sinoj
Updated: சனி, 7 அக்டோபர் 2023 (20:10 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு  அறிவிப்புகள் மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது நடக்கும் என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது 9 ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர்  நடக்கவுள்ளது என்று கூறியுள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வரும் திங்கட்கிழமை அன்றறு சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன்  இந்த தீர்மானம்  நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments