நாம் அபாய நிலையில் உள்ளோம்: விசிக எம்பி டுவிட்

venkatesan
நாம் அபாய நிலையில் உள்ளோம்: விசிக எம்பி டுவிட்
siva| Last Updated: வியாழன், 6 மே 2021 (20:16 IST)
நாம் அபாய நிலையில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் டுவீட்டில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி வெங்கடேசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் எம்பி வெங்கடேசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாம் அபாய நிலையில் உள்ளோம் என்றும் நாமும் நமது நகரமும் சுற்றியுள்ள மாவட்டங்களும் மருத்துவ அபாய நிலையை அடைந்தோம் என்றும் நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்க நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தி தர மறுக்கிறார்கள் என்றும் நிலைமை கைமீறி கொண்டிருக்கின்றது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:இதில் மேலும் படிக்கவும் :