Daily Horoscope
✕

டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை… க்ளைமேக்ஸில் நடந்த டிவிஸ்ட்!

Updated: வெள்ளி, 4 ஜூன் 2021 (17:25 IST)
வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. அது போல ஒரு சம்பவமாக வேலூர் அருகே காட்பாடியில் டாஸ்மாக் கட்டிடத்தின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

அதில் சில பாட்டில்களை கடைக்கு அருகே உள்ள முள் புதரில் ஒளித்து வைத்து சென்றுள்ளனர். அதையறிந்த அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் வந்து பார்த்த போது சிசிடிவி கேமரா காட்சிகளின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதால் விசாரணையை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments