Daily Horoscope
✕

அ.தி.மு.க தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது: வைத்திலிங்கம்

Written By Mahendran
Updated: புதன், 24 ஜனவரி 2024 (11:49 IST)
அதிமுக தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் ஒருங்கிணைந்த அதிமுகவால் மட்டுமே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார் என்று கூறிய வைத்தியலிங்கம் இந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பந்தக்காரர்களை மட்டுமே அவர் சந்திக்க முடிந்தது என்றும் கட்சியினரை அவர் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார்.
 
ஒருங்கிணைந்த அதிமுகவாக ஒருங்கிணைக்கவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றும் அதிமுக தனியாக போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லாமல் நாங்கள் அதிமுகவை ஒருங்கிணைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் வைத்திலிங்கம் பேசினார். 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments