புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:17 IST)

பாண்டிச்சேரி பண்ணை வீடு, நரைத்த தாடி: டிடிவி-யின் Lockdown கெட் அப் அதிருது!!

வீட்டில் இருந்த படி கட்சி பணிகளை மேற்கொள்ளும் டிடிவி தினகரனின் நியூ லுக் தற்போது வைரலாகி வருகிறது. 
 
கொரோனாவால் 1 மாதத்திற்கும் மேலாக அனைவரும் வீட்டிற்கும் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக  கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 
 
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருக்கும் அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஷேவ் செய்யாமல் வெள்ளை தாடியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.