திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 மே 2022 (08:25 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு நிம்மதியாக இருந்தாலும் பெட்ரோல் விலை 110 ரூபாயும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது