ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (09:27 IST)

பெட்ரோல், டீசல் விலை எப்போது உயரும்?

தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 106 நாட்களாக உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 101.40 எனவும் என்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது
 
உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தேர்தல் முடிவடைந்ததும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக சர்வதேச சந்தையின் அளவிற்கேற்ப உயரும் என்றும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
பெட்ரோல், டீசல் எவ்வளவு உயரும் என்பதை இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.