Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று திடீர் சரிவு: சென்னை விலை நிலவரம்

Written By Mahendran
Updated: புதன், 17 நவம்பர் 2021 (09:46 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து ரூபாய் 4625.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 272 குறைந்து  ரூபாய் 37000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4989.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 71.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 

எல்லாம் காட்டு

மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ! இனி அரசு ஊழியர்கள் போலவே பணிக்கொடை...

நர்ஸ் வேலைக்கு காத்திருக்கிறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி! தவெக ஆட்சியில் ஒப்பந்த நர்ஸ்கள் நிரந்தரம்..

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

அடுத்த கட்டுரையில்
Show comments