Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு!

Written By siva
Updated: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:51 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர் என்பத்ம் தெரிந்தே
 
இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தற்போது திடீரென இந்த தேர்வு நவம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
 
 நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

நச்சு பழங்கள், விதை விற்பனை.. அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உரிமங்கள் ரத்து.. அதிரடி நடவடிக்கை..

ரகசியமாக ரஷ்யாவுக்கு சென்ற சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப்.. மாஸ்கோவில் நடந்தது என்ன?

ஆண்டுக்கு 3 சிலிண்டர் திட்டம் யார் யாருக்கு மட்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

எல்லா பெண்களுக்கும் இலவசம்ன்னா நாங்க எப்படி தொழில் பண்றது.. தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல்? தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தலா?

அடுத்த கட்டுரையில்
Show comments