1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (15:58 IST)

பேரிடர் கால ஆபத்து - வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு!

பேரிடர் காலங்களில் ஆபத்தை மக்கள் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவலை இந்த வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.