Daily Horoscope
✕

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை !!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:40 IST)
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை கூடுகிறது. 
 
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
 
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்தக் கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...

220 ரூபாய் நீதிமன்ற கட்டண குறைவு உள்பட 14 குறைகள்.. ராகுல் காந்தியின் மனுதாக்கலில் சட்டக்குழுவின் பிழைகள்...

Breaking Bad நடிகர் ஆர்.ஜே. மிட்டே மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments