Daily Horoscope
✕

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 21 ஜூன் 2021 (10:37 IST)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. 

 
ஆம், தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். 
 
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. தனக்கு வாக்களித்தோர் வாக்களிக்காதோர் என பாராபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என கூறி உரையை தொடங்கினார்.

எல்லாம் காட்டு

ஸ்மித் மச்சாருக்கு குவியும் நிதியுதவிகள்!.. Mankind Pharma ஒரு கோடி பரிசு அறிவிப்பு..

லவ் பண்ணேன்!.. பிரேக்அப் ஆயிடுச்சி!.. ஜேசன் சஞ்சய் சொன்ன பிளாஷ்பேக்!...

நாங்க பக்கத்துல இருந்தப்போ ஸ்டாலின் இப்படி பேசல!.. கண்டிக்கிறோம்!. வீரபாண்டியன் பேட்டி...

ஆபாச நிதி.. வன்ம நதி.. வக்கிர நதியை உருவாக்கி ஸ்டாலின்!. விஜய் கண்டனம்!...

8 பெண் அமைச்சர்களா?!. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. அண்ணாமலைக்கு என்னாச்சி?..

அடுத்த கட்டுரையில்
Show comments