ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!
ரூ.30க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: திருவாரூர் மக்கள் சோகம்!
திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் 30 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவர் திடீரென காலமாகிவிட்டது அம்மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் ஏழை மக்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தவர் டாக்டர் அசோக் குமார். இவர் திடீரென்று காலமாகி விட்டது அந்த பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மனிதநேயமிக்க மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். மேலும் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது