Daily Horoscope
✕

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

Updated: திங்கள், 3 செப்டம்பர் 2018 (07:42 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உடல்சோர்வு, தூக்கமின்மை காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவருக்கு உணவு ஒவ்வாமையும் இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அவரது தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் திருமாவளவன் விரைவில் குணமடைய அவரது தொண்டர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments