2 மணிநேரத்தில் இடியுடன் மழை....வானிலை ஆய்வு மையம்

sinoj| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (23:04 IST)
 

 
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

திருவண்ணாமலைம் திருப்பத்தூர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடுய மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து இதில் மேலும் படிக்கவும் :