Daily Horoscope
✕

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Written By Mahendran
Updated: வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:23 IST)
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது/ வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது/ ஏற்கனவே கடலூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

தமிழக அரசின் வெற்றுப் பண்ண திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் டீலர்ஸ் எல் எஸ் எஸ் மற்றும் புறநகர் பெருந்துக்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சோதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

ஆகாஷவாணி பவனில் அனுமதி இன்றி நுழைந்து போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு... கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments