திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:45 IST)

கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்

கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை  அரிவாளால்  வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகேயுள்ள ஒரு பகுதியில் புதிய காலணி வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளரான லோகேஷுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடை உரிமையாளர் லோகேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  அங்குள்ளா சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.