திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (00:41 IST)

பெண்களின் புகைப்படங்களை செயலியில் வெளியிட்ட விவகாரம்! இருவர் கைது

100  - க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி இணையதளத்தில் ஏலத்தில் போட்டதை அடுத்து  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 முஸ்லிம் பெண்களை ஏலத்தின் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி 100  க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி  புல்லி –பாய் என்ற இணையதளமான  GitHub  ஏலத்தில் போட்டு பின்னர் அகற்றப்பட்டது.

இதுகுறித்டு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து,  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணையும்,  பெங்களூரை சேர்ந்த பொறியியல் போலீஸார் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.